H4017 - מִבְשָׂם - Mibsâm - mib-sawm' - Mibsam
மூல வார்த்தை / Original: מִבְשָׂם
எழுத்துமாற்றம் / Transliteration: Mibsâm
ஒலிபெயர்ப்பு / Phonetic: mib-sawm'
சுருக்க விளக்கம் / Short Definition: Mibsam
மிப்சாம், இனிய மணம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
“நறுமணம்"
Mibsam="sweet odor"
1. இஸ்மவேலின் குமாரன்
2. சிமியோனின் சந்ததியைச் சேர்ந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the same as H1314; fragrant; Mibsam, the name of an Ishmaelite and of an Israelite: - Mibsam.