H4019 - מַגְבִּישׁ - Magbîysh - mag-beesh' - Magbish
மூல வார்த்தை / Original: מַגְבִּישׁ
எழுத்துமாற்றம் / Transliteration: Magbîysh
ஒலிபெயர்ப்பு / Phonetic: mag-beesh'
சுருக்க விளக்கம் / Short Definition: Magbish
மக்பீஷ், கடினமானது - ஓர் இடத்தின் பெயர்
"சபைகூடுதல்"
Magbish ="congregating"
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From the same as H1378; stiffening; Magbish, an Israelite, or a place in Palestine: - Magbish.