H4125 - מֹואָבִי - Môwʼâbîy - mo-aw-bee' - Of Moab
மூல வார்த்தை / Original: מֹואָבִי
எழுத்துமாற்றம் / Transliteration: Môwʼâbîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: mo-aw-bee'
சுருக்க விளக்கம் / Short Definition: Of Moab
மோவாப்தேசம், மோவாப், மோவாபியர் - பெயர்ச்சொல்
"தகப்பனிடமிருந்து, என்ன தகப்பன்"
Moabite = "from father: what father?"
1. மோவாப் தேசத்தின் பிரஜை
2. மோவாப் தேசத்தில் குடியிருக்கிறவன்
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: Patronymic from H4124; a Moabite or Moabitess, that is, a descendant from Moab: - (woman) of Moab, Moabite (-ish, -ss).