H4161 - מֹוצָא - môwtsâʼ - mo-tsaw' - Brought out
மூல வார்த்தை / Original: מֹוצָא
எழுத்துமாற்றம் / Transliteration: môwtsâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: mo-tsaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Brought out
புறப்படுதல், சொன்னது. போக்கு, அழைப்பித்தல், ஊற்று, கொண்டு வரப்படுதல், விளைவிடம், முளை, கிழக்கு, கேணி, விளம்புதல், வெளிப்படுவது. வாசற்படிகள், பாதை, முன்வாசல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
the act or place of going out or forth, an issue, an export, a source, a spring
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3318; a going forth, that is, (the act) an egress, or (the place) an exit; hence a source or product; specifically dawn, the rising of the sun (the East), exportation, utterance, a gate, a fountain, a mine, a meadow (as producing grass): - brought out, bud, that which came out, east, going forth, goings out, that which (thing that) is gone out, outgoing, proceeded out, spring, vein, [water-] course [springs].