« Back to word list

H4179 - מֹורִיָּה - Môwrîyâh - mo-ree-yaw' - Moriah

மூல வார்த்தை / Original: מֹורִיָּה

எழுத்துமாற்றம் / Transliteration: Môwrîyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: mo-ree-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Moriah

மோரியா - பெயர்ச்சொல்

"கர்த்தர் தெரிந்தெடுத்திருக்கிறார்"

Moriah = "chosen by Jehovah (Yahweh)"

1. ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடுவதற்கு அழைத்துச் சென்ற இடம்

2. எருசலேமின் கிழக்குப் பகுதியிலுள்ள பர்வதம் - சாலொமோன் இங்கு தேவாலயத்தைக் கட்டினான்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H7200 and H3050; seen of Jah; Morijah, a hill in Palestine: - Moriah.

Cognate: H4178, H4179, H4593, H4803, H4811, H4812, H4813, H4821, H4822, H4824, H4825, H4826, H4831

« Prev 4179 / 8674 Next »