H4258 - מַחֲלַת - Machălath - makh-al-ath' - Mahalath
மூல வார்த்தை / Original: מַחֲלַת
எழுத்துமாற்றம் / Transliteration: Machălath
ஒலிபெயர்ப்பு / Phonetic: makh-al-ath'
சுருக்க விளக்கம் / Short Definition: Mahalath
மகலாத் - பெண்பால் பெயர்ச்சொல்.
வியாதி, பாடுகளின் பாடல்,
“நரம்பு வாத்தியக்கருவி"
Mahalath = "stringed instrument"
1. எரிமோத்தின் குமாரத்தி
2. இஸ்மவேலின் குமாரத்தி
Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The smae as H4257; sickness; Machalath, the name of an Ishmaelitess and of an Israelitess: - Mahalath.
Cognate: H4220, H4221, H4229, H4240, H4244, H4248, H4249, H4250, H4258, H4259, H4260