H4302 - מַטָּע - maṭṭâʻ - mat-taw' - Plant
மூல வார்த்தை / Original: מַטָּע
எழுத்துமாற்றம் / Transliteration: maṭṭâʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: mat-taw'
சுருக்க விளக்கம் / Short Definition: Plant
நடுதல், நடவு, நாட்டுதல், அடிமரம், நாற்று - ஆண்பால் பெயர்ச்சொல்.
a place or act of planting, a planting, a plantation
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5193; something planted, that is, the place (a garden or vineyard), or the thing (a plant, figuratively of men); by implication the act, planting: - plant (-ation, -ing).