H4341 - מַכְאֹב - makʼôb - mak-obe' - Grief
மூல வார்த்தை / Original: מַכְאֹב
எழுத்துமாற்றம் / Transliteration: makʼôb
ஒலிபெயர்ப்பு / Phonetic: mak-obe'
சுருக்க விளக்கம் / Short Definition: Grief
நோவு, வேதனை, வியாகுலம். துக்கம், நோகுதல், அலுப்பு - ஆண்பால் பெயர்ச்சொல்.
pain, sorrow
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3510; anguish or (figuratively) affliction: - grief, pain, sorrow.