H4385 - מִכְתָּב - miktâb - mik-tawb' - Writing
மூல வார்த்தை / Original: מִכְתָּב
எழுத்துமாற்றம் / Transliteration: miktâb
ஒலிபெயர்ப்பு / Phonetic: mik-tawb'
சுருக்க விளக்கம் / Short Definition: Writing
எழுதப்பட்ட எழுத்து, எழுத்து, எழுதியிருந்த பிரகாரம், நிருபம், கட்டளை, எழுதிவைத்தது - ஆண்பால் பெயர்ச்சொல்.
writing, a written thing
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3789; a thing written, the characters, or a document (letter, copy, edict, poem): - writing.