H4397 - מֲלְאָךְ - mălʼâk - mal-awk' - Ambassador
மூல வார்த்தை / Original: מֲלְאָךְ
எழுத்துமாற்றம் / Transliteration: mălʼâk
ஒலிபெயர்ப்பு / Phonetic: mal-awk'
சுருக்க விளக்கம் / Short Definition: Ambassador
தூதன், தூதர், தேவதூதன், தேவதூதர், ஸ்தானாதிபதி, சேவகர், அனுப்பப்பட்டவர், தூது. தூது ஆட்கள் - ஆண்பால் பெயர்ச்சொல்.
a messenger, a representative, an angel, the theophanic angel
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root meaning to despatch as a deputy; a messenger; specifically of God, that is, an angel (also a prophet, priest or teacher): - ambassador, angel, king, messenger.