« Back to word list

H4406 - מִלָּה - millâh - mil-law' - Commandment

மூல வார்த்தை / Original: מִלָּה

எழுத்துமாற்றம் / Transliteration: millâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: mil-law'

சுருக்க விளக்கம் / Short Definition: Commandment

தீர்மானம், சொல், காரியம், கட்டளை, வார்த்தை, சொன்னவைகள், பேச்சுவசனம் - பெண்பால் பெயர்ச்சொல்.

a word, a thing

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: (Chaldee); corresponding to H4405; a word, command, discourse, or subject: - commandment, matter, thing, word.

Cognate: H4406, H4449

« Prev 4406 / 8674 Next »