H4478 - מָן - mân - mawn - Manna
மூல வார்த்தை / Original: מָן
எழுத்துமாற்றம் / Transliteration: mân
ஒலிபெயர்ப்பு / Phonetic: mawn
சுருக்க விளக்கம் / Short Definition: Manna
மன்னா, அப்பம் - ஆண்பால் பெயர்ச்சொல்
manna
1. பரலோகத்திலிருந்து வந்துள்ள அப்பம்
2. இது என்ன? என்னும் பொருளுடைய வார்த்தை
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H4100; literally a whatness (so to speak), that is, manna (so called from the question about it): - manna.