H4532 - מַסָּה - Maççâh - mas-saw' - Massah
மூல வார்த்தை / Original: מַסָּה
எழுத்துமாற்றம் / Transliteration: Maççâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: mas-saw'
சுருக்க விளக்கம் / Short Definition: Massah
மாசா - ஓர் இடத்தின் பெயர்
"சோதனை, முயற்சி"
Massah = "temptation"
வனாந்தரத்திலுள்ள ஒரிடம் - இஸ்ரவேல் புத்திரர் இங்கு கர்த்தரைச் சோதித்தார்கள்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: The same as H4531; Massah, a place in the Desert: - Massah.