« Back to word list

H454 - אֶלְיְהֹועֵינַי - ʼElyᵉhôwʻêynay - el-ye-ho-ay-nah'ee - Elihoenai

மூல வார்த்தை / Original: אֶלְיְהֹועֵינַי

எழுத்துமாற்றம் / Transliteration: ʼElyᵉhôwʻêynay

ஒலிபெயர்ப்பு / Phonetic: el-ye-ho-ay-nah'ee

சுருக்க விளக்கம் / Short Definition: Elihoenai

எலியோனாய் - ஆண்பால் பெயர்ச்சொல்.

“என் கண்கள் யகோவாவைப் (பார்க்கிறது"

Elioenaior Elihoenai = "unto Jehovah (Yahweh) are my eyes''

1. மெசலமியாவின் குமாரன் - தேவாலயத்தின் வாசல்காக்கிறவன்

2. சிறையிருப்பின்போது அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணிய இருவர் - இவர்களில் ஒருவன் ஆசாரியன்.

3. நேரியாவின் குமாரன்

4. சிமியோன் கோத்திரத்தான்

5. பென்யமீன் கோத்திரத்தான் - பேகேரின் குமாரன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H413 and H3068 and H5869; towards Jehovah (are) my eyes; Eljehoenai or Eljoenai, the name of seven Israelites: - Elihoenai, Elionai.

Cognate: H413, H454, H462

« Prev 454 / 8674 Next »