H4541 - מַסֵּכָה - maççêkâh - mas-say-kaw' - Covering
மூல வார்த்தை / Original: מַסֵּכָה
எழுத்துமாற்றம் / Transliteration: maççêkâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: mas-say-kaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Covering
வார்ப்பு விக்கிரகங்கள், விக்கிரகம், வார்ப்பு, வார்பித்த, விக்கிரகங்கள், வார்ப்பிக்கப்பட்ட, மறைவு சுரூபங்கள். வார்ப்பித்த சுரூபம், வார்ப்பிக்கப்பட்ட, வார்ப்பிக்கப்படுதல் , மூடிக்கொள்தல், விக்கிரகம், வார்ப்பித்த விக்கிரகங்கள் - பெண்பால் பெயர்ச்சொல்
a pouring, a libation, a molten metal, a cast image, a drink - offering, a web, a covering, a veil, woven stuff
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5258; properly a pouring over, that is, fusion of metal (especially a cast image); by implication a libation, that is, league; concretely a coverlet (as if poured out): - covering, molten (image), vail.