H4603 - מָעַל - mâʻal - maw-al' - Transgress
மூல வார்த்தை / Original: מָעַל
எழுத்துமாற்றம் / Transliteration: mâʻal
ஒலிபெயர்ப்பு / Phonetic: maw-al'
சுருக்க விளக்கம் / Short Definition: Transgress
வினைச்சொல் - துரோகம் செய்யாதிரு, தவறாமலிரு, அநியாயம் செய், துரோகம் பண்ணு, மீறு, விரோதம்பண்ணு, துரோகம் செய், பாவஞ்செய், துரோகிகளாயிரு, எதிர்த்துநில், குற்றஞ் செய், விரோதமாக மாறுதல் செய்
to act unfaithfully, to act treacherously, to transgress, to commit a trespass (Qal) to act unfaithfully or treacherously
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; properly to cover up; used only figuratively to act covertly, that is, treacherously: - transgress, (commit, do a) tresspass (-ing).