H4708 - מִצְפֶּה - Mitspeh - mits-peh' - Mizpeh
மூல வார்த்தை / Original: מִצְפֶּה
எழுத்துமாற்றம் / Transliteration: Mitspeh
ஒலிபெயர்ப்பு / Phonetic: mits-peh'
சுருக்க விளக்கம் / Short Definition: Mizpeh
மிஸ்பே - ஓர் இடத்தின்பெயர்
"காவற்கோபுரம்"
Mizpeh = "watchtower"
1. யூதாவின் கீழ்ப்பகுதியிலுள்ள ஒரு பட்டணம்
2. மோவாபிலுள்ள ஒரிடம்
3. கீலேயாத்திலுள்ள ஒரிடம்
4. எர்மோன் மலைக்கு அருகிலுள்ள ஒரிடம்
5. பென்யமீனிலுள்ள ஓரிடம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: The same as H4707; Mitspeh, the name of five places in Palestine: - Mizpeh, watch tower. Compare H4709.
Cognate: H4707, H4708, H4709, H6822, H6825, H6827, H6831, H6836, H6837, H6839