H4732 - מִקְלֹות - Miqlôwth - mik-lohth' - Mikloth
மூல வார்த்தை / Original: מִקְלֹות
எழுத்துமாற்றம் / Transliteration: Miqlôwth
ஒலிபெயர்ப்பு / Phonetic: mik-lohth'
சுருக்க விளக்கம் / Short Definition: Mikloth
மிக்லோத் - ஆண்பால் பெயர்ச்சொல்
"தடிகள்"
Mikloth = "staves"
1. யெகியேலின் குமாரன்
2. தாவீதினுடைய சேனையின் இரண்டாவது பிரிவிற்குத் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Plural of (feminine) H4731; rods; Mikloth, a place in the Desert: - Mikloth.