H486 - אַלְמֹודָד - ʼAlmôwdâd - al-mo-dawd' - Almodad
மூல வார்த்தை / Original: אַלְמֹודָד
எழுத்துமாற்றம் / Transliteration: ʼAlmôwdâd
ஒலிபெயர்ப்பு / Phonetic: al-mo-dawd'
சுருக்க விளக்கம் / Short Definition: Almodad
அல்மோதாத் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அளவிடமுடியாதது"
Almodad="not measured"
சேமின் சந்ததியைச் சேர்ந்தவன்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably of foreign derivation; Almodad, a son of Joktan: - Almodad.