H4873 - מֹשֶׁה - Môsheh - mo-sheh' - Moses
மூல வார்த்தை / Original: מֹשֶׁה
எழுத்துமாற்றம் / Transliteration: Môsheh
ஒலிபெயர்ப்பு / Phonetic: mo-sheh'
சுருக்க விளக்கம் / Short Definition: Moses
மோசே - ஆண்பால் பெயர்ச்சொல்
வெளியே எடுக்கப்பட்டவர், எகிப்திய மொழியில் "குழந்தை" என்று பொருள்படும்
"வெளியே இழுக்கப்படுதல்"
Moses = "drawn"
தீர்க்கதரிசி, நியாயப்பிரமாணத்தைக் கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்டவர், இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து வழிநடத்தியவர்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: (Chaldee); corresponding to H4872: - Moses.