« Back to word list

H4899 - מָשִׁיחַ - mâshîyach - maw-shee'-akh - Anointed

மூல வார்த்தை / Original: מָשִׁיחַ

எழுத்துமாற்றம் / Transliteration: mâshîyach

ஒலிபெயர்ப்பு / Phonetic: maw-shee'-akh

சுருக்க விளக்கம் / Short Definition: Anointed

மேசியா, அபிஷேகம் பெற்றவர், அபிஷேகம் பண்ணப்பட்டவர் - ஆண்பால் பெயர்ச்சொல்

the anointed, the anointed one

மேசியா என்னும் வார்த்தை பல்வேறு நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

1. கர்த்தர்

2. இஸ்ரவேலின் ராஜா

3. இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன்

4. கோரேஸ் ராஜா

5. முற்பிதாக்கள்

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H4886; anointed; usually a consecrated person (as a king, priest, or saint); specifically the Messiah: - anointed, Messiah.

Cognate: H4473, H4886, H4888, H4897, H4898, H4899

« Prev 4899 / 8674 Next »