H4957 - מַשְׂרֵקָה - Masrêqâh - mas-ray-kaw' - Masrekah
மூல வார்த்தை / Original: מַשְׂרֵקָה
எழுத்துமாற்றம் / Transliteration: Masrêqâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: mas-ray-kaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Masrekah
மஸ்ரேக்கா - ஓர் இடத்தின் பெயர்
"நற்குலத்திராட்சைத் தோட்டம்"
Masrekah = "vineyard of noble vines"
ஏதோமியரின் பழங்காலத்து ராஜாக்கள் ஆட்சி புரிந்த இடம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: A form for H7796 used denominatively; vineyard; Masrekah, a place in Idumaea: - Masrekah.