« Back to word list

H4984 - מִתְנַשֵּׂא - mithnassêʼ - mith-nas-say' - Exalted

மூல வார்த்தை / Original: מִתְנַשֵּׂא

எழுத்துமாற்றம் / Transliteration: mithnassêʼ

ஒலிபெயர்ப்பு / Phonetic: mith-nas-say'

சுருக்க விளக்கம் / Short Definition: Exalted

வினைச்சொல் - பெரிய, உயர்ந்த, உச்சரி, சுட்டெரி. வாங்கு, அடித்துக்கொண்டுபோ, விவாகம்பண்ணு, விவாகஞ்செய், துக்கங்கொண்டாடு, நீக்கு, ஒப்பாரி சொல்லு. ஏந்திக்கொண்டுபோ, மன்றாடு, உரத்தசத்தமிடு, விழி, காய், தூக்கு, எடுபட்டுப்போ, பசிதாகமாயிரு, பார், எழும்பு, எடு, ஓங்கு, செலுத்து, பங்கிடு, விளைவி, ஆணையிட்டுக்கொடு, அகற்றிவிடு, எடுத்துக்கொள், பிடித்துக் கொள், சும, தாங்கு. இரட்சி, அநுக்கிரகம் பண்ணு, ஆணையிடு, கொண்டுவா, தரித்துக்கொள், எழுப்பு, எழுப்புதலடை, எழு, மன்னித்துவா, சுமத்து, கர்வங் கொள்ளப் பண்ணு, கொண்டுபோகப் பண்ணு, கொள், உயர்த்து, வாங்கு, தொகையேற்று, விவாகம்பண்ணு, எடுத்துக்கொண்டுபோ, கிடை, எண், தண்டிக்கப்படு, ஒப்புக்கொடு, சகி, மதி, உயரத்தூக்கு, ஏறெடு, வழங்கு, சொல், சத்தமிடு, கொண்டுபோ உயரஎடுத்துக் கொள், விடு, அழை, புலம்பு, ஏற்று, முகதாட்சிணியம் பண்ணு, ஏற்றப்டு, எடுத்துவா, பொறுத்திரு. செல்லு, பெறு, பிடுங்கு, மன்னி, பிரகாசிக்கப்பண்ணு, உபரு. மன்னித்தருள், பாடு, வெளிச்சங் காட்டு, கிளம்பப்பண்ணு. தயவாயிரு, போடு, வழங்கு, ஏற்றுக்கொள், எண்ணப் படு, முகதாட்சிணியம் செய், பிரசன்னமாக்கு, மேன்மைப்பெறு, தா, அனுபவி, உயரஎடு, கொடு, தள்ளுபடியாகு, ஏற்று, ஏற்றப்படு, எடுத்துவா, போதனைஅடை, வசனி, பொருந்து, அங்கிகரி, சுமந்தவன், ஆவலாயிரு, மதுரமாகு, இன்பமாகப் பண்ணு தூக்கிக் கொண்டுவா, கூக்குரலிடு, முகம்பார், வரப்பண்ணு. ஆவலாயிரு, பிடித்திரு, பிடி, தாரி, கட்டு, உள்ளாகு, எண்ணிக்கை யுள்ளவனாயிரு, கனவான், மன்னிக்கப்படு, கனம்பொருந்து, தூக்கிவரப்படு, மேன்மைபாராட்டு, உயர்த்தப்படு, சுமக்கப்படு, உயர்ந்தவன், ஓங்கல், உயரம், உதவிசெய், உன்னதம், கொடுக்கப்படு, உதவியாயிரு, துணைநில், சுமரப்பண்ணு, மேட்டிமையாகு, நிமிர்ந்து நில், மேன்மையடை, உயர்ந்திரு

(Hithpael) one who exalts himself

ஆங்கில மூலம் / Original in English: From H5375; (used as abstraction) supreme exaltation: - exalted.

Cognate: H4853, H4856, H4858, H4864, H4984, H5375, H5379, H5385, H5387, H7613, H7721, H7863, H7865

« Prev 4984 / 8674 Next »