H5020 - נְבוּכַדְנֶצַּר - Nᵉbûwkadnetstsar - neb-oo-kad-nets-tsar' - Nebuchadnezzar
மூல வார்த்தை / Original: נְבוּכַדְנֶצַּר
எழுத்துமாற்றம் / Transliteration: Nᵉbûwkadnetstsar
ஒலிபெயர்ப்பு / Phonetic: neb-oo-kad-nets-tsar'
சுருக்க விளக்கம் / Short Definition: Nebuchadnezzar
நேபுகாத்நேச்சார் - ஆண்பால் பெயர்ச்சொல்
"என் கிரீடத்தை நேபோ பாதுகாப்பாராக"
Nebuchadnezzar = "may Nebo protect the crown"
பாபிலோனின் ராஜா
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: (Chaldee); corresponding to H5019: - Nebuchadnezzar.