H5167 - נַחֲמָנִי - Nachămânîy - nakh-am-aw-nee' - Nahamani
மூல வார்த்தை / Original: נַחֲמָנִי
எழுத்துமாற்றம் / Transliteration: Nachămânîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: nakh-am-aw-nee'
சுருக்க விளக்கம் / Short Definition: Nahamani
நகமானி - ஆண்பால் பெயர்ச்சொல்.
“இரக்கம்"
Nahamani = "merciful"
செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5162; consolatory; Nachamani, an Israelite: - Nahamani.
Cognate: H4505, H5149, H5150, H5151, H5162, H5163, H5164, H5165, H5166, H5167, H8575, H8576