H5180 - נְחֻשְׁתָּן - Nᵉchushtân - nekh-oosh-tawn' - Nehushtan
மூல வார்த்தை / Original: נְחֻשְׁתָּן
எழுத்துமாற்றம் / Transliteration: Nᵉchushtân
ஒலிபெயர்ப்பு / Phonetic: nekh-oosh-tawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Nehushtan
நிகுஸ்தான் - பெயர்ச்சொல்
"வெங்கல சர்ப்பம்"
Nehushtan = "a thing of brass"
வனாந்தரத்தில் மோசே உண்டுபண்ணிய வெண்கல சர்ப்பம்
Part(s) of speech: Noun / பெயர்ச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: From H5178; something made of copper, that is, the copper serpent of the Desert: - Nehushtan.