H5199 - נְטֹפָה - Nᵉṭôphâh - net-o-faw' - Netophah
மூல வார்த்தை / Original: נְטֹפָה
எழுத்துமாற்றம் / Transliteration: Nᵉṭôphâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: net-o-faw'
சுருக்க விளக்கம் / Short Definition: Netophah
நெத்தோபா - ஓர் இடத்தின் பெயர்
"சொட்டு"
Netophah = "dropping"
யூதாவிலுள்ள ஒரு பட்டணம் - செருபாபேலோடு பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் இங்கு குடியமர்த்தப்பட்டார்கள்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H5197; distillation; Netophah, a place in Palestine: - Netophah.