« Back to word list

H5331 - נֶצַח - netsach - neh'-tsakh - Alway

மூல வார்த்தை / Original: נֶצַח

எழுத்துமாற்றம் / Transliteration: netsach

ஒலிபெயர்ப்பு / Phonetic: neh'-tsakh

சுருக்க விளக்கம் / Short Definition: Alway

முற்றிலும், இடைவிடாமல், சதாகாலம், நித்தியகாலம், பெலன், ஜெயபலமானவர், எப்போதும், ஜெயம், நித்திய, என்றைக்கும், முற்றுமுடிய, என்றென்றைக்கும். நெடுங்காலம், எப்பொழுதும் - ஆண்பால் பெயர்ச்சொல்.

eminence, perpetuity, strength, victory, enduring, everlastingness

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H5329; properly a goal, that is, the bright object at a distance travelled towards; hence (figuratively), splendor, or (subjectively) truthfulness, or (objectively) confidence; but usually (adverbially), continually (that is, to the most distant point of view): - alway (-s), constantly, end, (+ n-) ever (more), perpetual, strength, victory.

Cognate: H5329, H5331

« Prev 5331 / 8674 Next »