« Back to word list

H5341 - נָצַר - nâtsar - naw-tsar' - Besieged

மூல வார்த்தை / Original: נָצַר

எழுத்துமாற்றம் / Transliteration: nâtsar

ஒலிபெயர்ப்பு / Phonetic: naw-tsar'

சுருக்க விளக்கம் / Short Definition: Besieged

வினைச்சொல் - கைக்கொள், காத்தல், காப்பாற்று, காத்தருள், காத்துக்கொள், இரட்சி, பாதுகாத்தல், காவல்காத்தல், காவலாளர், காத்தல், காவற்சேவகர், ஜாமக்காரர். முற்றிகைப்போடப்படு, தந்திரம், மறைபொருள், பாழான ஸ்தலம், நோக்கு, காவல், காக்கிறவன், காவல் காக்கிறவள், காவல் காக்கிறவர்

to guard, to watch, to watch over, to keep (Qal)

1) to watch, to guard, to keep

2) to preserve, to guard from dangers

3) to keep, to observe, to guard with fidelity

4) to guard, to keep secret

5) to be kept close, to be blockaded

6) a watchman (participle)

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to guard, in a good sense (to protect, maintain, obey, etc.) or a bad one (to conceal, etc.): - besieged, hidden thing, keep (-er, -ing), monument, observe, preserve (-r), subtil, watcher (-man).

Cognate: H5336, H5341

« Prev 5341 / 8674 Next »