H535 - אָמַל - ʼâmal - aw-mal' - Languish
மூல வார்த்தை / Original: אָמַל
எழுத்துமாற்றம் / Transliteration: ʼâmal
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-mal'
சுருக்க விளக்கம் / Short Definition: Languish
களைத்துப்போ, பலட்சியப்படு, வாடிப்போ, சலித்துப்போ, உலர்ந்துபோ, தவி, வதங்கு, விடாய்த்திரு, பெலனற்றுக்கிட, தொய்ந்துபோ, வற்றிப்போ, சோர்ந்து போ, காரமற்றுபோ - வினைச்சொல்
to be weak, to droop, to languish, to be exhausted
a) (Qal) passive participle (used of the heart)
1) to be weak
2) to droop
b) (Pulal)
1) to be feeble or to grow feeble
2) to languish
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to droop; by implication to be sick, to mourn: - languish, be weak, wax feeble.