H5374 - נֵרִיָּה - Nêrîyâh - nay-ree-yaw' - Neriah
மூல வார்த்தை / Original: נֵרִיָּה
எழுத்துமாற்றம் / Transliteration: Nêrîyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: nay-ree-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Neriah
நேரியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"யெகோவாவின் விளக்கு"
Neriah = "lamp of Jehovah (Yahweh)"
மாசெயாவின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5216 and H3050; light of Jah; Nerijah, an Israelite: - Neriah.