H5399 - נֶשֶׁף - nesheph - neh'-shef - Dark
மூல வார்த்தை / Original: נֶשֶׁף
எழுத்துமாற்றம் / Transliteration: nesheph
ஒலிபெயர்ப்பு / Phonetic: neh'-shef
சுருக்க விளக்கம் / Short Definition: Dark
சாயங்காலம், இருட்டு, அஸ்தமன காலம், கிழக்கு வெளுத்தல், மாலை மயங்குகிற வேளை, இரவு, இருண்ட, அதிகாலை - ஆண்பால் பெயர்ச்சொல்.
twilight
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5398; properly a breeze, that is, (by implication) dusk (when the evening breeze prevails): - dark, dawning of the day (morning), night, twilight.