H550 - אַמְנֹון - ʼAmnôwn - am-nohn' - Amnon
மூல வார்த்தை / Original: אַמְנֹון
எழுத்துமாற்றம் / Transliteration: ʼAmnôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: am-nohn'
சுருக்க விளக்கம் / Short Definition: Amnon
ஆம்னோன் - ஆண்பால் பெயர்ச்சொல்
"நம்பிக்கைக்குப் பாத்திரமானது"
Ammon = "faithful"
1. தாவீதின் மூத்தகுமாரன் - தாமாரைக் கற்பழித்தவன் - அப்சலோம் இவனைக் கொன்றுபோட்டான்
2. ஷீமோனின் குமாரன் - காலேபின் குடும்பத்தைச் சேர்ந்தவன்
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H539; faithful; Amnon (or Aminon), a son of David: - Amnon.
Cognate: H1968, H4104, H525, H526, H527, H529, H530, H539, H542, H543, H544, H545, H546, H547, H548, H549, H550, H551, H552, H571, H573, H71