H5516 - סִיסְרָא - Çîyçᵉrâʼ - see-ser-aw' - Sisera
மூல வார்த்தை / Original: סִיסְרָא
எழுத்துமாற்றம் / Transliteration: Çîyçᵉrâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: see-ser-aw'
சுருக்க விளக்கம் / Short Definition: Sisera
சிசெரா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"யுத்த அணி வகுப்பு"
Sisera = "battle array"
1. ஆத்சோர் ராஜாவின் ராணுவ தளபதி
2. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தின் முன்னோர்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; Sisera, the name of a Canaanitish king and of one of the Nethinim: - Sisera.
Cognate: H4536, H5503, H5504, H5505, H5506, H5507, H5508, H5510, H5511, H5512, H5513, H5514, H5515, H5516, H5517, H5518, H5522, H5524, H5525