H5548 - סַלְכָה - Çalkâh - sal-kaw' - Salcah
மூல வார்த்தை / Original: סַלְכָה
எழுத்துமாற்றம் / Transliteration: Çalkâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: sal-kaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Salcah
சல்காயி, சல்கா - ஓர் இடத்தின் பெயர்
"இடம் பெயருதல்"
Salcahor Salchah = "migration"
பாசானின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு பட்டணம் அல்லது ஒரு மாகாணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From an unused root meaning to walk; walking; Salcah, a place East of the Jordan: - Salcah, Salchah.