H5562 - סַמְגַּר נְבֹו - Çamgar Nᵉbôw - sam-gar' neb-o' - Samgar-nebo
மூல வார்த்தை / Original: סַמְגַּר נְבֹו
எழுத்துமாற்றம் / Transliteration: Çamgar Nᵉbôw
ஒலிபெயர்ப்பு / Phonetic: sam-gar' neb-o'
சுருக்க விளக்கம் / Short Definition: Samgar-nebo
சம்கார் நேபோ - ஆண்பால் பெயர்ச்சொல்.
"நேபோவின் பட்டயம்"
Samgar - nebo = "sword of Nebo"
நேபுகாத்நேச்சாரின் பிரபுக்களில் ஒருவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Samgar-Nebo, a Babylonian general: - Samgar-nebo.