H558 - אֲמַצְיָה - ʼĂmatsyâh - am-ats-yaw' - Amaziah
மூல வார்த்தை / Original: אֲמַצְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂmatsyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: am-ats-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Amaziah
அமத்சியா - ஆண்பால் பெயர்ச்சொல்
“யெகோவா வல்லமையுள்ளவர்"
Amaziah ="Jehovah (Yahweh) is mighty"
1. யூதாவின் ராஜா - போவாசின் குமாரன் - அசரியாவின் தகப்பன்
2. ஆசாரியன் - இரண்டாம் யெரொபெயாமின்கீழ் பெத்தேலில் ஊழியம் செய்தவன்.
3. யோஷாவின் தகப்பன் - சிமியோன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்
4. லேவியன் - தாவீதின் காலத்தில் ஆசரிப்புக்கூடாரத்தில் பாடல் பாடியவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H553 and H3050; strength of Jah; Amatsjah, the name of four Israelites: - Amaziah.
Cognate: H3981, H531, H533, H553, H554, H555, H556, H557, H558