« Back to word list

H5643 - סֵתֶר - çêther - say'-ther - Backbiting

மூல வார்த்தை / Original: סֵתֶר

எழுத்துமாற்றம் / Transliteration: çêther

ஒலிபெயர்ப்பு / Phonetic: say'-ther

சுருக்க விளக்கம் / Short Definition: Backbiting

இரகசியம், ஒளிப்பிடம், மறைவான இடம், மறைவு, அந்தரங்கம்,புறங்கூறுதல், புகலிடம், மறைவிடம் - ஆண்பால் பெயர்ச்சொல்

a covering, a shelter, a hiding place, secrecy

பாதுகாப்பு - பெண்பால்பெயர்ச்சொல்

protection

ஆங்கில மூலம் / Original in English: From H5641; a cover (in a good or a bad, a literal or a figurative sense): - backbiting, covering, covert, X disguise [-th], hiding place, privily, protection, secret (-ly, place).

Cognate: H4563, H4564, H4565, H5639, H5641, H5643, H5644

« Prev 5643 / 8674 Next »