H57 - אָבֵל - ʼâbêl - aw-bale' - Mourn
மூல வார்த்தை / Original: אָבֵל
எழுத்துமாற்றம் / Transliteration: ʼâbêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-bale'
சுருக்க விளக்கம் / Short Definition: Mourn
துக்கப்படுகிற, துயரிட்ட, புலம்புகிற - பெயரடை
1. துக்கப்படுதல் (mourning) வினைச் சொல்
(1) மரித்தவர்களுக்காக
(2) துயரத்தின் நிமித்தமாக
(3) ஒப்பாரி பண்ணுதல்
2. புலம்புகிறவர் mourner (substantive)
(1) மரித்தவர்களுக்காக
(2) துயரத்தின் நிமித்தமாக
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: From H56; lamenting: - mourn (er, -ing).