H5714 - עִדֹּו - ʻIddôw - id-do' - Iddo
மூல வார்த்தை / Original: עִדֹּו
எழுத்துமாற்றம் / Transliteration: ʻIddôw
ஒலிபெயர்ப்பு / Phonetic: id-do'
சுருக்க விளக்கம் / Short Definition: Iddo
இத்தோ - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அவருடைய சாட்சி"
Iddo = "His witness"
1. அபினதாபின் தகப்பன்
2. சகரியாவின் தாத்தா
3. கெர்சோனிய லேவியன்
4. ஆசாரியன் - நெகேமியாவின் காலம்
5. ஞானதிருஷ்டிக்காரன் - யெரொபெயாமின் காலம்
6. சகரியாவின் குமாரன்
7. தேவாலயத்தில் அமஞ்சி வேலை செய்கிறவர்களின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5710; timely; Iddo (or Iddi), the name of five Israelites: - Iddo. Compare H3035, H3260.