« Back to word list

H5782 - עוּר - ʻûwr - oor - Wake

மூல வார்த்தை / Original: עוּר

எழுத்துமாற்றம் / Transliteration: ʻûwr

ஒலிபெயர்ப்பு / Phonetic: oor

சுருக்க விளக்கம் / Short Definition: Wake

உப்பிப்போ, விழித்தல் - ஆண்பால் பெயர்ச்சொல்

வினைச்சொல் - விழி, விழித்துக்கொள், எழும்பு, விழித்திரு எழுந்தருளு, ஓங்கு, எழும்பப்பண்ணு, நேரிடு, இடு, ஏவு, எழுப்பு, கலைத்திரு, புறப்படு, உத்தரவு கொடுக்கிறவனாயிரு

to rouse oneself, to awake, to awaken, to incite

a) (Qal) to rouse oneself, to awake

b) (Niphal) to be roused

c) (Polel) to stir up, to rouse, to incite

d) (Hithpolel) to be excited, to be triumphant

e) (Hiphil)

1) to rouse, stir up

2) to act in an aroused manner, to awake

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root (rather identical with H5783 through the idea of opening the eyes); to wake (literally or figuratively): - (a-) wake (-n, up), lift up (self), X master, raise (up), stir up (self).

Cognate: H3265, H5782, H5892, H6147, H6179, H6180, H6197, H6198

« Prev 5782 / 8674 Next »