H5800 - עָזַב - ʻâzab - aw-zab' - Commit self
மூல வார்த்தை / Original: עָזַב
எழுத்துமாற்றம் / Transliteration: ʻâzab
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-zab'
சுருக்க விளக்கம் / Short Definition: Commit self
வினைச்சொல் - சோர்ந்துபோ, கைவிடு, மதி, வை, விட்டுநீங்கு, விடு, வைத்துப்போ, சிந்தவிடு, உயிரோடிரு, தள்ளிவிடு, மீதிவை, விட்டுவிடு, புறப்படு, விட்டுபிரி, உதவிசெய், விட்டுத்திரும்பு, ஒப்புவி, ஒப்புக்கொடு, வைத்துவிடு, விட்டுபோ, விட்டு விட்டுபோ, விட்டு ஓடு, தள்ளிவிடு, விட்டு விலகு. இடங்கொடு, பயப்படாதே போ, மாற்று, போக்கடி, தப்புவி, மோசம்போ, விடுதலை பெறு, விடுபடு, குடியற்று பாழாய்போ, மீதிவை
1) to leave, to loose, to forsake
a) (Qal) to leave
1) to depart from, to leave behind, to leave, to let alone
2) to leave, to abandon, to for sake, to neglect, to apostatize
3) to let loose, to set free, to let go, to free
b) (Niphal)
1) to be left to
2) to be forsaken
c) (Pual) to be deserted
2) to restore, to repair
(Qal) to repair
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to loosen, that is, relinquish, permit, etc.: - commit self, fail, forsake, fortify, help, leave (destitute, off), refuse, X surely.