H582 - אֱנֹושׁ - ʼĕnôwsh - en-oshe' - Another
மூல வார்த்தை / Original: אֱנֹושׁ
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĕnôwsh
ஒலிபெயர்ப்பு / Phonetic: en-oshe'
சுருக்க விளக்கம் / Short Definition: Another
மனுஷர், சகோதரர், ஜனம், ஊரார், ஆட்கள், கூட்டம், புருஷர், ஆண், மனிதர் - ஆன்பால் பெயர்ச்சொல்
a man, mortal man, a person, mankind - இந்த வார்த்தை தனி மனுஷனுக்கும், மனுஷருடைய கூட்டத்திற்கும், மனுக்குலத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H605; properly a mortal (and thus differeing from the more dignified H120); hence a man in general (singly or collectively). It is often unexpressed in the English Version, especially when used in apposition with another word: - another, X [blood-] thirsty, certain, chap [-man], divers, fellow, X in the flower of their age, husband, (certain, mortal) man, people, person, servant, some (X of them), + stranger, those, + their trade. It is often unexpressed in the Engl. version, especially when used in apposition with another word. Compare H376.