« Back to word list

H5867 - עֵילָם - ʻÊylâm - ay-lawm' - Elam

மூல வார்த்தை / Original: עֵילָם

எழுத்துமாற்றம் / Transliteration: ʻÊylâm

ஒலிபெயர்ப்பு / Phonetic: ay-lawm'

சுருக்க விளக்கம் / Short Definition: Elam

ஏலாம் - பெயர்ச்சொல்

"நித்தியம்"

Elam = "eternity"

1. பாபிலோனின் தென்கிழக்கிலிருந்த மாகாணம் - ஆதி 14:1; ஆதி 14:9; தானி 8:2 - ஏலாம் தொடர்பான தீர்க்கத்தரிசனங்கள் - ஏசா‌ 11:11

2. கோரேகிய லேவியன் - 1நாளா 26:3

3. பென்யமீனரின் தலைவன் - 1 நாளா 8:24

4. மறுபெயர் - வேறு ஏலாம் - எஸ்றா 2:31; நெகே 7:34

5. இவனுடைய சந்ததியார் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தார்கள் - எஸ்றா 2:7; எஸ்றா 8:7; நெகே 7:12

6. லேவியன் - சங்கீதக்காரன் - நெகே 12:42

7. நெகேமியாவோடு இருந்த இஸ்ரவேலின் தலைவர்களுள் ஒருவன் - நெகே 10:14

ஆங்கில மூலம் / Original in English: Probably from H5956; hidden, that is, distant; Elam, a son of Shem, and his descendants, with their country; also of six Israelites: - Elam.

Cognate: H5860, H5861, H5862, H5863, H5864, H5866, H5867, H5868

« Prev 5867 / 8674 Next »