H5910 - עַכֹּו - ʻAkkôw - ak-ko' - Accho
மூல வார்த்தை / Original: עַכֹּו
எழுத்துமாற்றம் / Transliteration: ʻAkkôw
ஒலிபெயர்ப்பு / Phonetic: ak-ko'
சுருக்க விளக்கம் / Short Definition: Accho
அத்கோ - ஓர் இடத்தின் பெயர்
"அவனுடைய ஜலசந்தி"
Accho = "his straitness"
ஆசேரிலுள்ள துறைமுகப்பட்டிணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Apparently from an unused root meaning to hem in; Akko (from its situation on a bay): - Accho.
Cognate: H5895, H5896, H5897, H5900, H5901, H5902, H5906, H5907, H5908, H5909, H5910