H5987 - עָמֹוק - ʻÂmôwq - aw-moke' - Amok
மூல வார்த்தை / Original: עָמֹוק
எழுத்துமாற்றம் / Transliteration: ʻÂmôwq
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-moke'
சுருக்க விளக்கம் / Short Definition: Amok
ஆமோக் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"சாதுரியவான், ஆழமாயிருப்பது"
Amok "to be deep"
செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஆசாரியன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H6009; deep; Amok, an Israelite: - Amok.