H6022 - עֲמָשַׂי - ʻĂmâsay - am-aw-sah'-ee - Amasai
மூல வார்த்தை / Original: עֲמָשַׂי
எழுத்துமாற்றம் / Transliteration: ʻĂmâsay
ஒலிபெயர்ப்பு / Phonetic: am-aw-sah'-ee
சுருக்க விளக்கம் / Short Definition: Amasai
அமாசாயி - ஆண்பால் பெயர்ச்சொல்.
"சுமை"
Amasai = "burdensome"
1. யூதா, பென்யமீன் ஆகியவற்றின் படைத்தளபதி
2. கோகாத்திய லேவியன் - மாகாத்தின் தகப்பன்
3. ஆசாரியன் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளம் ஊதியவன்
4. கோகாத்திய லேவியன் - எசேக்கியா ராஜாவின் காலம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H6006; burdensome; Amasai, the name of three Israelites: - Amasai.