H6061 - עָנָק - ʻÂnâq - aw-nawk' - Anak
மூல வார்த்தை / Original: עָנָק
எழுத்துமாற்றம் / Transliteration: ʻÂnâq
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-nawk'
சுருக்க விளக்கம் / Short Definition: Anak
ஏனாக் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கழுத்து"
Anak = "neck"
ஒரு குடும்பத்தின் முற்பிதா
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H6060; Anak, a Canaanite: - Anak.