« Back to word list

H6126 - עַקּוּב - ʻAqqûwb - ak-koob' - Akkub

மூல வார்த்தை / Original: עַקּוּב

எழுத்துமாற்றம் / Transliteration: ʻAqqûwb

ஒலிபெயர்ப்பு / Phonetic: ak-koob'

சுருக்க விளக்கம் / Short Definition: Akkub

அக்கூப் - ஆண்பால் பெயர்ச்சொல்

"கபடம்"

Akkub = "insidious"

1. எலியோனாயின் குமாரன்

2. பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் தலைவன்

3. பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் தலைவன் - தேவாலயத்தில் அமஞ்சி வேலை செய்கிறவர்கள்

4. லேவியன் - வாசல்காப்பவன்

5. லேவியன் - நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு வாசிப்பதற்கு எஸ்றாவிற்கு உதவி புரிந்தவன்

6. லேவியன் - வாயில்காப்பவன் - சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த காலம்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H6117; insidious; Akkub, the name of five Israelites: - Akkub.

Cognate: H3290, H3291, H6117, H6118, H6119, H6120, H6121, H6122, H6126

« Prev 6126 / 8674 Next »