H6138 - עֶקְרֹון - ʻEqrôwn - ek-rone' - Ekron
மூல வார்த்தை / Original: עֶקְרֹון
எழுத்துமாற்றம் / Transliteration: ʻEqrôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: ek-rone'
சுருக்க விளக்கம் / Short Definition: Ekron
எக்ரோன் - ஓர் இடத்தின் பெயர்
"வேரோடு சாய்ந்தது. இடம் பெயர்ந்தது"
Ekron = "emigration" or "torn up by the roots"
பெலிஸ்தரின் பிரதான பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H6131; eradication; Ekron, a place in Palestine: - Ekron.